ICSE மற்றும் ISC தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியீடு !!!

0
ICSE மற்றும் ISC தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியீடு !!!

ICSE மற்றும் ISC தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியீடு !!!

கவுன்சில் ஃபார் இந்தியா பள்ளி சான்றிதழ் தேர்வுகள் – Council for the India School Certificate Examinations (CISCE) (சி.ஐ.எஸ்.சி.இ) ஆனது ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட ICSE மற்றும் ISC தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.சி.எஸ்.இ (ICSE) மற்றும் ஐ.எஸ்.சி (ISC) தேர்வுகளுக்கான தேர்வு தேதிகளை வாரியம் இறுதியாக அறிவித்துள்ளது. ஐ.எஸ்.எஸ்.இ அல்லது 12-வது மாணவர்களுக்கு 8 தாள்களுக்கான தேர்வு ஐ.சி.எஸ்.இ அல்லது 10-வது மாணவர்களுக்கு, 6 ​​பாடங்களுக்கான தேர்வுகள் கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டது.

ICSE புதிய அட்டவணை:

ICSE தேர்வுகள் ஜூலை 2 முதல் ஜூலை 12 வரை நடைபெற உள்ளது.

ICSE மீதமுள்ள தேர்வுகள்:

Geography-H.C.G. paper 2

Biology- Science paper 3

Economics Group III Elective

Hindi and Art paper 4

ISC புதிய அட்டவணை:

ஐ.எஸ்.சி தேர்வுகள் ஜூலை 1 முதல் நடத்தப்பட்டு ஜூலை 14 வரை நடைபெற உள்ளது.

ISC மீதமுள்ள தேர்வுகள்:

Biology paper 1

Business Studies

Geography, Sociology

Psychology

Home Science paper 1

Elective English

Art paper 5

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!