CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

0
CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

ICAR, NASF நிதியுதவியுடன் கூடிய ‘ஸ்மார்ட் உணவுகள், உயிரி கலவைகள், பசுமை பேக்கேஜிங் மற்றும் பயோ-எனர்ஜி ஃப்ரம் அக்ரோ – எச்சங்கள்’ ஆகியவற்றின் மேம்பாடு திட்டத்திற்கான Young Professional –II (YP-II) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பெட்ரோகெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் & டெக்னாலஜியின் மத்திய நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CIPET
பணியின் பெயர் Young Professional –II (YP-II)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 7.07.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
CIPET காலிப்பணியிடங்கள்:

Young Professional –II (YP-II) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

YP வயது வரம்பு:

விதிகளின்படி தளர்வுகளுடன் குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

CIPET கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Post Graduation in Polymer Science/ Biopolymer Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.100,000/- ஊதியம்!

Young Professional தேர்வு செயல் முறை

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.07.2023 அன்று காலை 11.00 மணிக்கு CIPET இல் பயோடேட்டாக்கள் மற்றும் சான்றிதழ்களின் அத்தியாவசிய நகல்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

Download Notification 2023 Pdf

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!