பிளாஸ்டிக் தொழில்நுட்ப கழகத்தில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !!!!

0

பிளாஸ்டிக் தொழில்நுட்ப கழகத்தில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !!!!

சிப்பெட் எனப்படும் பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள்:

உதவி பேராசிரியர்: 63
ஆய்வக உடனாள்: 15

கல்வித்தகுதி :

B.Tech / M.Tech / MBA / P.hd / B.B.Ed தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஊடரங்கு காரணமாக மே 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி:

The Principal Director (New Projects), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai – 600 032.

Download Notification Link 2020

Last Date Extend Notice & Application Form Link

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!