CIL வேலைவாய்ப்பு 2020 !!!

0
CIL வேலைவாய்ப்பு 2020!!!
CIL வேலைவாய்ப்பு 2020!!!

 CIL வேலைவாய்ப்பு 2020!!!

Coal India Limited வேலைவாய்ப்பு செய்தியினை  வெளியிட்டுயுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில்  Inquiry Authority என்ற பணியை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.   இதில் பல்வேறு காலி பணியிடங்கள்   உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்  31-10-2020 க்குள் அதில் கொடுக்கப்பட்ட  முகவரியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

Coal India Limited

பணியின் பெயர்

Inquiry Authority
பணியிடங்கள்

 பல்வேறு

கடைசி தேதி

31-10-2020

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பபடிவம்

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது  70 (01.04.2020) வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி :

இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதியினை பற்றி அறிய அதிகாபூர்வ அறிவிப்பை அணுகவும்.

முன்னனுபவம்:

விண்ணப்பதாரர்கள் Officer/ Defence Assistant in Departmental Enquiry  யில்  முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய தொகை :

விண்ணப்பதாரர்கள் ஊதிய தொகை பற்றி குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணைத்தளத்தை அணுகவும்.
  • பின்பு அதில் உள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • அதன்பின் விண்ணப்பபடிவத்தை பூர்த்திசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

மேலும் வேலையை  பற்றி அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள  அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து பார்க்கவும்.

Download Notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!