பட்டம் பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை 2020 !! – உடனே விண்ணப்பியுங்கள் !!

0
பட்டம் பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை 2020 !! - உடனே விண்ணப்பியுங்கள் !!
பட்டம் பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை 2020 !! - உடனே விண்ணப்பியுங்கள் !!

பட்டம் பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை 2020 !! – உடனே விண்ணப்பியுங்கள் !!

மத்திய அரசின் கோல் இந்தியா லிமிடெட் எனப்படும் நிலக்கரி நிறுவனத்தில் Management Trainee, Manager & Other Posts பணிகள் காலியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்கள்/பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Coal India Limited
பணியின் பெயர் Management Trainee, Manager & Other Posts
பணியிடங்கள் 28
கடைசி தேதி 03.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Coal India பணியிடங்கள் :

Coal India நிறுவனத்தில் Management Trainee, Manager & Other Posts பணிகளுக்கு என 28 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Coal India கல்வித்தகுதி :
  • அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்திலோ அல்லது கல்லூரியிலோ ஏதேனுமொரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • ICSI நிறுவனத்தில் Associate/ Fellow ஆக பணிபுரிந்திருக்க வேண்டும்.
  • மேலும் Company Secretary பதவியில் 23 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
  • தகுதியானவர்கள் HQ / CIL (including NEC / RSO) விண்ணப்பங்களை வரும் 28.11.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
  • மேலும் குறிப்பிடப்படப்பட்டுள்ள சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பத்தின் Soft copy என அனைத்தையும் சேர்த்து மொத்தமாக 03.12.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய முகவரியினை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

CIL MT, Manager & Other Posts Recruitment 2020 Application Form & Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!