பட்டம் பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை 2020 !! – உடனே விண்ணப்பியுங்கள் !!
மத்திய அரசின் கோல் இந்தியா லிமிடெட் எனப்படும் நிலக்கரி நிறுவனத்தில் Management Trainee, Manager & Other Posts பணிகள் காலியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்கள்/பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | Coal India Limited |
பணியின் பெயர் | Management Trainee, Manager & Other Posts |
பணியிடங்கள் | 28 |
கடைசி தேதி | 03.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
Coal India பணியிடங்கள் :
Coal India நிறுவனத்தில் Management Trainee, Manager & Other Posts பணிகளுக்கு என 28 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Coal India கல்வித்தகுதி :
- அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்திலோ அல்லது கல்லூரியிலோ ஏதேனுமொரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- ICSI நிறுவனத்தில் Associate/ Fellow ஆக பணிபுரிந்திருக்க வேண்டும்.
- மேலும் Company Secretary பதவியில் 23 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
- தகுதியானவர்கள் HQ / CIL (including NEC / RSO) விண்ணப்பங்களை வரும் 28.11.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
- மேலும் குறிப்பிடப்படப்பட்டுள்ள சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பத்தின் Soft copy என அனைத்தையும் சேர்த்து மொத்தமாக 03.12.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்ப்பிக்க வேண்டிய முகவரியினை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
CIL MT, Manager & Other Posts Recruitment 2020 Application Form & Notification
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |