மீன்வள தொழில்நுட்ப நிறுவன வேலைவாய்ப்பு 2020 !
மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் காலியாக உள்ள Project Assistant பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்பை கடந்த வாரம் வெளியிட்டது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 05.06.2020 ஆம் தேதி இறுதி நாள் ஆகும், எனவே தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
நிறுவனம் | CIFT |
பணியின் பெயர் | Project Assistant |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 05.06.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Email – விண்ணப்பங்கள் |
பணியிடங்கள்:
02 Project Assistant பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பு மற்றும் தளர்வு மாறுபடும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரிகள் சம்பத்தப்பட்ட Instrumentation Engineering or Agricultural Engineering or Food Engineering/ Food Technology/ Degree in Biochemistry துறைகளில் முதுநிலை / பட்டதாரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.25000/- வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியமானது மாறுபடும்
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மற்றும் தகுதிப்பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகவும்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
Download the official Notification
Application Form Download Link
Official Website
Email – [email protected]
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |