மத்திய உப்பு நீர் மீன் வளர்ப்பு கழகத்தில் வேலை 2020
மத்திய உப்பு நீர் மீன் வளர்ப்பு கழகத்தில் இருந்து Young Professional- II பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதற்கான தகுதி வரம்புகளை கீழே வழங்கியுள்ளோம். விருப்பம் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவுறுத்துகிறோம்.
நிறுவனம் | CIBA |
பணியின் பெயர் | Young Profesional I |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 05.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
மத்திய உப்பு நீர் மீன் வளர்ப்பு கழகத்தில் பல்வேறு Young Profesional I பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 40-45 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் Master of Fisheries Science (M.F.Sc.), Master degree in Aquaculture/ Aquatic Environment / Fish Biotechnology / Molecular Biotechnology / Biology/Zoology பாடங்களில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ. 25,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 05.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம். பதிவுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Application Form Download Link
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |