கொடைக்கானல் கிறிஸ்டின் கல்லூரியில் வேலை 2020

0
கொடைக்கானல் கிறிஸ்டின் கல்லூரியில் வேலை 2020
கொடைக்கானல் கிறிஸ்டின் கல்லூரியில் வேலை 2020

கொடைக்கானல் கிறிஸ்டின் கல்லூரியில் வேலை 2020

கொடைக்கானல் கிறிஸ்டின் கல்லூரியில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் & டீன் ணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

அக்னி தொழில்நுட்ப கல்லூரியில் வேலை!

பணியிடங்கள் :

டீன் மற்றும் பல்வேறு துறையில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி :

சம்பத்தப்பட்ட துறையில் முதுநிலை / ஆராய்ச்சி படிப்புகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கடலோரக் காவல்படையில் வேலை!

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், [email protected] என்ற இணையமுகவரியில் விண்ணப்பங்களை 05.05.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!