கிரெடிட் கார்டு பயன்படுத்துறீங்களா? நீங்கள் இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்!

0

கிரெடிட் கார்டு பயன்படுத்துறீங்களா? நீங்கள் இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்!

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் அனைத்தும் டிஜிட்டல் மாயமாகியுள்ளது. இதனால் பண பரிவர்த்தனைகள் அதிக அளவில் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அவ்வாறு ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கிரெடிட் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

குழந்தைக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டம் எது – உடனே தெரிஞ்சுக்கோ!

இதில் பயனர்களின் தேவைக்கேற்ப கிரெடிட் கார்டு தேர்வு செய்வது மிகவும் முக்கியமானதாகும். கேஷ்பேக் விரும்புபவர்கள் மற்றும் ரிவார்டு பாயிண்டுகள் விரும்புபவர்கள் அவர்களின் தேவைக்கேற்ப தேர்வு செய்து பயன்படுத்தினால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திர கட்டணம் இருக்கும். மேலும் கிரெடிட் கார்டு பெறும் போது ஜாயினிங் கட்டணமும் செலுத்த வேண்டும். எனவே வருடாந்திர கட்டணம், வட்டி விகிதங்கள் போன்ற விபரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!