துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்வி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?? விவரம் உள்ளே!!

0
துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்வி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?? விவரம் உள்ளே!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று சில மாதங்களாக தகவல்கள் பரவி வருகிறது. இப்படி இருக்கையில், இன்று (செப்டம்பர் 24) சென்னை கொளத்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

“அதிமுக அரசின் லட்சணத்துக்கு உதாரணம்”…!! ” அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்”..!!

அப்பொழுது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி, அமைச்சரவை மாற்றம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என்று கூறினார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!