சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வு – ஹால் டிக்கெட் வெளியீடு!!

0
சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு!!
சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு!!
சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வு – ஹால் டிக்கெட் வெளியீடு!!

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் மாதம் 10 ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகம்:

தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்லூரிகள் கடந்த மார்ச் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதே போல மற்ற பிரிவு மாணவர்களுக்கு வகுப்புகள் பிபரவரி 8 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு பருவ தேர்வுகளுக்கான தேதியும் வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களின் ஒன்றான சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர படிப்புகளில் பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை, சான்றிதழ் படிப்புகளுக்கான பருவத்தேர்வு மார்ச் மாதம் 10 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி திறப்பு தேதி ஒத்திவைப்பு – மாணவர்கள் புகார்!!

இது குறித்து சென்னை பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாண்டியன் வெளியிட்ட அறிவிப்பின் படி, “சென்னை பல்கலை தொலைதூர மாணவர்களுக்கு மார்ச் மாதம் 10 ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்பட உள்ளன. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று முதல் www.ideunom.ac.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!