சென்னை பல்கலைக்கழக இறுதி பருவத்தேர்வு முடிவு வெளியீடு !

0
சென்னை பல்கலைக்கழக இறுதி பருவத்தேர்வு முடிவு வெளியீடு
சென்னை பல்கலைக்கழக இறுதி பருவத்தேர்வு முடிவு வெளியீடு

சென்னை பல்கலைக்கழக இறுதி பருவத்தேர்வு முடிவு வெளியீடு !

சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்போது அதிகாரபூர்வ் தளத்தில் வெளியாகியுள்ளது. கொரானா நோய் தொற்று காரணமாக நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டுக் கிடந்தது. இதனால் மாணவர்கள் தேர்வு எழுதாமல் சோகத்தில் இருந்தனர். தேர்விற்கான தேதியும் ஒத்திவைக்கப்பட்டது இருந்தது. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு தமிழக முதல்வர் அனைத்து ஆண்டு கல்லூரி மாணவர்களும் தேர்ச்சி என்கிற அறிவிப்பை அறிவித்தார்.

 

ஆனால் பல்கலைக்கழகங்கள் எந்தவித அதிகாரப்பூர்வ தேர்ச்சி அறிவிப்பை மாணவர்களுக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது சென்னை பல்கலைக்கழகம் அதன் இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி முடிவை வெளியிட்டு உள்ளது. எனவே சென்னை பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக தங்களது தேர்வின் முடிவை அறிந்து கொள்ளலாம்.

CHECK RESULT

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!