TCS நிறுவன Admin வேலைவாய்ப்பு 2024!!

0
TCS நிறுவன Admin வேலைவாய்ப்பு 2024!!

சென்னையில் உள்ள Tata Consultancy Services (TCS) அலுவலகத்தில் Netezza Admin பணிக்கு காலியிடம் உள்ளது. விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

TCS பணியிடங்கள்:

Netezza Admin பதவி காலியாக உள்ளது.

TCS பணிகள் – கல்வி தகுதி:
  • BACHELOR OF ENGINEERING தேர்ச்சி
  • 8 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம்

TNPSC குரூப் 4 தேர்வு மாதிரி வினாக்கள்!

தேவைப்படும் திறன்கள்:

Netezza, Snowflake,   Microsoft Azure cloud platform, Security Best Practices Implementation

TCS தேர்வு முறை:

Interview மட்டுமே

விண்ணப்பிக்கும் முறை:

07.06.2024 அன்றுக்குள் ஆன்லைன் போர்டலில் பதிவு செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!