தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் வேலை 2020

0
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் வேலை 2020
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் வேலை 2020

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் வேலை 2020

தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழக லிமிடெட்டில் (SIPCOT) Assistant General Manager பணிகள் காலியாக உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகவல்கள் மற்றும், தகுதிகளை கீழே எங்கள் வலைத்தளத்தில் தொகுத்துள்ளோம். எனவே திறமை வாய்ந்தவர்கள் அந்த தகவல்களின் உதவியுடன் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Chennai SIPCOT
பணியின் பெயர் Assistant General Manager
பணியிடங்கள் 01
கடைசி தேதி 09.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
SIPCOT பணியிடங்கள் :

சென்னை சிப்காட் நிறுவனத்தில் Assistant General Manager பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SIPCOT வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 45 வரை இருக்கலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை SIPCOT கல்வித்தகுதி :

10/12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசு அனுமதி உடன் செயல்படும் ஏதேனும் ஒரு கல்வி நிலையத்தில் இருந்து CA பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். மேலும் விண்ணப்பதாரர்கள் ICAI ஆணையத்தில் Member ஆகவும் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

SIPCOT ஊதிய விவரம் :

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.62,200/- முதல் அதிகபட்சம் ரூ.1,97,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

SIPCOT தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Test/ Interview மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 09.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!