சென்னை துறைமுக அறக்கட்டளையில் வேலைவாய்ய்பு 2020
சென்னை துறைமுக அறக்கட்டளையில் பைலட் பணிகள் காலியாக இருப்பதாக அறிவப்பானது வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் :
03 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
அதிகபட்சம்,40 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வித்தகுதி :
முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.29100 முதல் ரூ. 54500 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.03.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பபடிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Latest Govt Jobs
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்