சென்னை துறைமுகத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.1,80,000/-
சென்னை துறைமுக கழகத்தில் (DRDO) Senior Deputy Director பணிகள் காலியாக உள்ளன. அந்த பணியிடத்திற்கு தகுதியான பட்டதாரிகள் வரவேற்கப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அந்த தகவல்களின்படி விரைந்து இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | Chennai Port Trust |
பணியின் பெயர் | Senior Deputy Director |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 31.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
Chennai Port Trust பணியிடங்கள் :
Senior Deputy Director பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரிகள் வயதானது அதிகபட்சம் 40 வரை இருக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Police “FB
Group” Join Now
சென்னை துறைமுக பணிகள் – கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பாடப்பிரிவுகள் – Computer Engineering/ Computer Science/ Maths/ Statistics/ Operational/ Research/ Economics/ Computer Application/ Computer Science/ Information Technology
வங்கி பணிகள் – ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- சம்பளம் பெறுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 31.12.2020 அன்றுக்குள் செயலாளர், சென்னை துறைமுக அறக்கட்டளை, ராஜாஜி சலாய், சென்னை – 600 001. என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Download Notification & Application Form
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Good
I’m b.com graduate I want job