சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு 2020 !

0
சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு 2020 !
சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு 2020 !

சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு 2020 !

சென்னை மெட்ரோவில் Consultant பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் 28.08.2020க்குள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதுவரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Chennai Metro Rail Corporation
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 2
கடைசி தேதி 28.08.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
பணியிடங்கள் :

சென்னை மெட்ரோ ரெயிலில் Chief General Manager/GM/AGM பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 55 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் BE/B.Tech (ECE) / Any Degree பாடங்களில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.32000/- வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகார்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 28.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

Notification PDF 1

Notification PDF 2

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!