ஐஐடி வேலைவாய்ப்பு 2020

0
ஐஐடி வேலைவாய்ப்பு 2020
ஐஐடி வேலைவாய்ப்பு 2020

ஐஐடி வேலைவாய்ப்பு 2020

சென்னை ஐஐடி தொழில்நுட்ப கழகத்தில் தற்காலிகமாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசன் இன்ஜினியரிங் (Ocean Engineering) துறையில் டெக்னீசியன், புராஜெக்ட் அசோசியட் பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கபப்டுகினறன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 28.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இப்பணி குறித்த தகவல்கள் கீழே கொடுக்கபப்ட்டுள்ளன.

 *Read More Latest Government Job 2020*

ஐஐடி வேலைவாய்ப்பு 2020

குழுவின் பெயர் ஐஐடி
  பணியின் பெயர் ஜூனியர் டெக்னீசியன்/சீனியர் டெக்னீசியன்/புராஜெக்ட் அசோசியட்
விண்ணப்பிக்க இறுதி நாள்  28.03.2020

 

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ/ பி.இ, பி.டெக் முடித்தவர்கள் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

*Read More Bank Government Job 2020*

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,000 /- முதல் ரூ.21000 /-வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 28.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Official Site

Notification Download

Apply Online

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!