சென்னை ஐஐடி பட்டமேற்படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு !!!

0
சென்னை ஐஐடி பட்டமேற்படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு !!!
சென்னை ஐஐடி பட்டமேற்படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு !!!

சென்னை ஐஐடி பட்டமேற்படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு !!!

சென்னை ஐஐடி (தொழில்நுட்ப கல்லூரிகளில்) பட்டமேற்படிப்பிற்கு சேர விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் செய்தி ஒன்றினை வெளியிட்டு உள்ளது.

சென்னை ஐஐடியில் பட்ட மேற்படிப்பில் சேர்வதற்கு, ஜேஏஎம் (joint Admission test form Masters) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு 2021 பிப்., 14ல் நடைபெற உள்ளது. எம்எஸ்சி, ஜாயின்ட் எம்எஸ்சி-பிஎஸ்சி உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளை படிப்பதற்கு இந்த தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமாகும்.

ஜேஏஎம் தேர்வு இரண்டு கட்டங்களாக நடக்கும். முதல் கட்டத்தில், உயிர் தொழில்நுட்பம், கணித அறிவியல் மற்றும் உயிரியல் படிப்புகளுக்கும், இரண்டாவது கட்டத்தில், வேதியியல், பொருளாதாரம், புவியியல் மற்றும் கணித படிப்புகளுக்கும் நடக்கும்.

தேர்வின் முடிவு மார்ச் 20 அன்று வெளியாகும். ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த தேர்வு நடக்கும். இரண்டு தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்க. வேண்டும். தேர்வர்கள், ஒரு தேர்விற்கு ரூ.1500ம், இரு தேர்வுகளுக்கு ரூ.2,100ம் கட்ட வேண்டும்.

இந்த பட்ட மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்க வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கலோரியின் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!