சென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு

0
சென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு
சென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு

சென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு

சென்னை ஐஐடியில் உள்ள இளங்கலை, டிப்ளமோ மற்றும் டிகிரி பாடப் பிரிவுகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

தகுதி வரம்புகள் :

12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 10 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பாடப்பிரிவிற்கு ஏற்ப பாடங்களில் தேர்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ரூ. 3000/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கான பதிவு செய்யும் இணைய முகவரி செயல்பாட்டில் உள்ளது.

Chennai IIT  – Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!