சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2021 – 5000 காலியிடங்கள்

0
சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2021
சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2021

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2021 – 5000 காலியிடங்கள்

சென்னை என்விரோ சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆனது ஃபிட்டர், ஹைட்ராலிக் மெக்கானிக், டயர் மேன், வெல்டர், டிரைவர்கள், ஸ்வீப்பர்ஸ் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 5000 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் சென்னை மாநகராட்சி
பணியின் பெயர் Fitter, Welder, Drivers, Tyreman, Hydraulic Mechanic, Sweepers
பணியிடங்கள் 5000
தேர்வு செயல் முறை Interview
நேர்காணல் நடைபெறும் நாள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு :

Fitter, Welder, Drivers, Tyreman, Hydraulic Mechanic, Sweepers பணியிடங்களுக்கு மொத்தம் 5000 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

8, 10, 12, மற்றும் டிகிரி முடித்த விண்ணப்பத்தார்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 09.00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறுகிறது

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய Resum – யை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!