தமிழக கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2020 – 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

1
தமிழக கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2020 - 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள்
தமிழக கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2020 - 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

தமிழக கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2020 – 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

பெருநகர சென்னை மாநகராட்சி – பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள சுகாதார பணியாளர் / உதவியாளர், டிரைவர்கள் மற்றும் பேட்டரி ரிக்‌ஷா ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 10000 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் 18.11.2020 முதல் 28.11.2020 வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் சென்னை மாநகராட்சி
பணியின் பெயர் சுகாதார பணியாளர் / உதவியாளர், டிரைவர்கள் மற்றும் பேட்டரி ரிக்‌ஷா ஆபரேட்டர்
பணியிடங்கள் 10000
தேர்வு செயல் முறை Interview
நேர்காணல் நடைபெறும் நாள் 18.11.2020 to 28.11.2020

பெருநகர சென்னை மாநகராட்சி காலிப்பணியிட விவரங்கள்:

சுகாதார பணியாளர் / உதவியாளர், டிரைவர்கள் மற்றும் பேட்டரி ரிக்‌ஷா ஆபரேட்டர் பதவிக்கு 10000 பணியிடங்கள் காலியாக உள்ளன.

சென்னை கார்ப்பரேஷன் பணியிடங்களுக்கான தகுதி விவரங்கள்:

கல்வி தகுதி:

8, 10, 12, மற்றும் டிகிரி முடித்த விண்ணப்பத்தார்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 18.11.2020 முதல் 28.11.2020 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய Resum – யை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

  1. நேர்காணல் நடைபெறும் இடம்: சோமசுந்தரம் விளையாடு மைதானம், பார்த்தசாரதிபுரம், தி.நகர், சென்னை- 17.
  2. நேர்காணல் நடைபெறும் தேதி: 18/11/2020 முதல் 28/11/2020
  3. நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 10 மணி முதல் 7 மணி வரை

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!