பெருநகர சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2020 !

0
பெருநகர சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2020

பெருநகர சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2020 !

பெருநகர சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள தலைமை தரவு அதிகாரி (Chief Data Officer), நகர கண்டுபிடிப்பு அதிகாரி (City Innovation Officer – CIO) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கபப்டுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.12.2020 மாலை 3.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் பெருநகர சென்னை மாநகராட்சி
பணிகள் Chief Data Officer & City Innovation Officer
மொத்த பணியிடங்கள் 02
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2020
சென்னை மாநகராட்சி காலிப்பணியிடங்கள்:
  1. Chief Data Officer – 01
  2. City Innovation Officer – CIO – 01
சென்னை மாநகராட்சி வயது வரம்பு:

01.01.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Chief Data Office கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 70% மதிப்பெண்களுடன் தரவு அறிவியல், கணினி அறிவியல், தகவல் அறிவியல், கணிதம் அல்லது பொருளாதாரம் துறையில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

City Innovation Officer கல்வி தகுதி:

IT / CS / ECE இல் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாநகராட்சி பணியிடங்களுக்கான மாத சம்பளம்:
  • Chief Data Officer – ரூ.1,00,000/-
  • City Innovation Officer – CIO – ரூ.1,50,000/-
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய Bio-Dataவை Chennai Smart City Limited, Corporate Office, Wing D, 5th Floor, Amma Maaligai, Ripon Building, Chennai-600003. என்ற முகவரிக்கு 30.12.2020 மாலை 3.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!