சென்னை அமேசான் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!

0
சென்னை அமேசான் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!
சென்னை அமேசான் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!
சென்னை அமேசான் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!

சென்னை Amazon நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் Software Development Engineer பணிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இந்த பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Amazon
பணியின் பெயர் Software Development Engineer.
பணியிடங்கள் Various 
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:

Amazon நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Software Development Engineer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில், ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் java, C, C++ மற்றும் C# தெரிந்திருப்பது அவசியம். மேலும் தகவல் அறிய அறிவிப்பை பார்வையிடலாம்.

முன் அனுபவம்:

பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 2 முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவங்கள் வைத்திருப்பது அவசியமாகும். மேலும் கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 62 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் பதவிக்கு ஏற்ப, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மாறுபட்ட வயது வரம்பை பார்த்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊதிய விவரங்கள்:

இந்த பணிக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டு ஊதிய தொகை நிர்ணயம் செய்யப்பட்டு, ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் நாங்கள் இணைத்துள்ள இணைப்பின் வழியாக அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். விருப்பமும், தகுதியும் கொண்ட விண்ணப்பதாரர்கள் 21.01.2022 ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்துகிறோம்.

OFFICIAL WEBSITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!