வெளிநாட்டில் வேலைவாய்ப்பு 2020 – Cognizant Recruitment

0
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு 2020 - Cognizant Recruitment
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு 2020 - Cognizant Recruitment

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு 2020 – Cognizant Recruitment

Cognizant என்ற தனியார் நிறுவனமானது பொறியியல் பயிற்சி பணியாளர்கள் பணியிடத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. காலியாக உள்ள இந்த பணிகளுக்கு தகுதியானவராகில விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

Engineer Trainee பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

SSCயின் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு

கல்வித்தகுதி ;

  • இளநிலை / முதுநிலை பொறியியல் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • கணினி சார்ந்த பணிகளில் அதிக அனுபவம் மற்றும் திறமை அவசியமாகிறது.

ஊதிய விவரம் ;

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 3.38 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை ;

  • Group Discussion
  • Technical Interview
  • Voice Assessment
  • HR Discussion

ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!