SSCயின் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு

0
SSCயின் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு
SSCயின் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு

SSCயின் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள ஊரடங்கினால் SSC நடத்தவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக SSC அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

TNMRB Assistant Surgeon கட் ஆப் மதிப்பெண்கள் – அதிகாரபூர்வ வெளியீடு

ஊரடங்கினால் அனைத்து பணிகளும் முடங்கியுள்ளதால் அவசர கூட்டமாக ஏப்ரல் 15 அன்று SSC நிர்வாகிகள் ஒன்று கூடி முடிவெடுத்து உள்ளனர். அதன்படி SSC கீழ் நடைபெற இருந்த ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வுகள் (CHSL), உதவி பொறியாளர் (JE), தட்டச்சாளர், போன்ற பணிகளுக்கான அடுத்த கட்ட தேர்வுகள் என அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

TNPSC JSO இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு 2020

SSC தேர்வுகளுக்கு நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தேர்வர்கள் வருவர் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஊரடங்கு வரும் மே 3 வரை இருக்கும் என்பதால் அதன் பிறகே தேர்விற்கான மாற்று ஏற்பாடுகள் தயார் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SSC Postponed PDF – Download 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!