மத்திய ரயில்வேயில் 60 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !

2
மத்திய ரயில்வேயில் 60 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !
மத்திய ரயில்வேயில் 60 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !

மத்திய ரயில்வேயில் 60 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !

இந்திய ரயில்வேயின் 18 மண்டலங்களில் ஒன்றான மத்திய ரயில்வேயில் நிபுணர்கள், சி.எம்.பி (ஜி.டி.எம்.ஓ), உடல்நலம் மற்றும் மலேரியா ஆய்வாளர்/ சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் மருந்தாளர் ஆகிய பதவிகளுக்கு 60 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30.07.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் மத்திய ரயில்வே
பணியின் பெயர் Specialists, CMP (GDMO), Health & Malaria Inspector/ Sanitation Supervisor & Pharmacist
பணியிடங்கள் 60
கடைசி தேதி 30.07.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:
  • மயக்க மருந்து நிபுணர் (Anaesthetist) – 04
  • மருத்துவர் (Physician) – 04
  • இன்டெசிவிஸ்டுகள் (Intesivists) – 04
  • CMP (GDMO) – 36
  • உடல்நலம் மற்றும் மலேரியா ஆய்வாளர் / சுகாதார மேற்பார்வையாளர் – 06
  • மருந்தாளர் – 04
வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

கல்வி தகுதி:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் MBBS/ B.Sc/ 10th/ +2 in a prescribed discipline முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

இப்பணியிடங்களுக்கு மாதம் 46 ஆயிரம் முதல் 96 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

ஆன்லைன் நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய ரயில்வே துறையில் விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30.07.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!