நாடு முழுவதும் மாவட்ட அளவில் கடும் நடவடிக்கைகள் – மத்திய உள்துறை அமைச்சகம்!

0
நாடு முழுவதும் மாவட்ட அளவில் கடும் நடவடிக்கைகள் - மத்திய உள்துறை அமைச்சகம்!
நாடு முழுவதும் மாவட்ட அளவில் கடும் நடவடிக்கைகள் - மத்திய உள்துறை அமைச்சகம்!
நாடு முழுவதும் மாவட்ட அளவில் கடும் நடவடிக்கைகள் – மத்திய உள்துறை அமைச்சகம்!

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில்  கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் யூனியன் பிரதேசங்கள் உட்பட 12 மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் :

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. எதிர்பாராத அளவுக்கு பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் தவித்து வருகின்றன. மத்திய அரசு பல கலந்தாலோசனைகள் மூலம் பல நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் மக்களுக்கு அறிவித்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அனாலும் நோய் பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள் வைரஸ் தொற்றால் உயிரிழக்கின்றனர்.  உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா முதலிடம் என உலக சுகாதர அமைப்பு கூறுகிறது.

ஏழை குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் – மாநில முதல்வர் அறிவிப்பு!

அதனால் மாநில அரசுகள் ஊரடங்குகளை அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஒரு வாரத்தில், தொற்று பரவல், 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்த பகுதிகள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை, 60 சதவீதத்துக்கு மேல் இருந்தால் அந்த மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கபட வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கு அவரச வாட்ஸ்ஆப் உதவி எண் – தேசிய பெண்கள் ஆணையம் அறிமுகம்!! 

மேலும் அந்த மாவட்டங்களில் மருத்துவமனைகள் அதிகரிக்க வேண்டும் தனிமைபடுத்தும் வார்டுகள் எண்ணிக்கை கூட வேண்டும். இதன் மூலம் நோய் பரவல் குறையும் என மத்திய உள்துறை அமைச்சகம் யூனியன் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here