MOFPI நிறுவனத்தில் மத்திய அரசு பணி – ரூ.2,50,000 மாத ஊதியம்!!!

0
MOFPI நிறுவனத்தில் மத்திய அரசு பணி - ரூ.2,50,000 மாத ஊதியம்!!!
MOFPI நிறுவனத்தில் மத்திய அரசு பணி - ரூ.2,50,000 மாத ஊதியம்!!!
MOFPI நிறுவனத்தில் மத்திய அரசு பணி – ரூ.2,50,000  மாத ஊதியம்!!!

உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தில் Lead Project Manager, Manager, Financial & Micro Credit Manager போன்ற பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், ஏப்ரல் 19ம் தேதி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாகும்.

உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம்:

உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. அங்கு Lead Project Manager, Manager, Financial & Micro Credit Manager, Monitoring & Evaluation Manager, Food Technologist, Communication Manager Consultant, Young Professional ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பணிகளுக்கு மொத்தம் 20 காலியிடங்கள் உள்ளதாக அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

NIEPMD சென்னை மத்திய அரசு வேலைவாய்ப்பு – ரூ.44 ஆயிரம் மாத ஊதியம்!!

தகுதிகள்:

இப்பணிகளுக்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 32-65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Lead Project manager பணிக்கு Retired General manager ஆக பணியாற்றியவர்கள் அல்லது Business Management or Agri-Business Management or Administration or Rural Development or Economics and specialized in Marketing பாடங்களில் Post Gradation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Manager பணிக்கு Master’s Degree தேர்ச்சியுடன் பணியில் 7 ஆண்டுகள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டும். Consultant பணிக்கு Retired Officer in Joint Secretary/ Dir. Level or Pay and Accounts level Officers ஆக இருக்க வேண்டும். Young Professional பணிக்கு MBA or PGDB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பம்:

இப்பணிகளுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை வழங்கப்படும். பதிவாளர்கள் Qualification and Experience அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 19ம் தேதிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 19ம் தேதி இறுதி நாளாகும்.

Official Notification

Application Link

Official Website

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!