மத்திய அரசு வேலைஅறிவிப்பு 2020

1
மத்திய அரசு வேலைஅறிவிப்பு 2020
மத்திய அரசு வேலைஅறிவிப்பு 2020

மத்திய அரசு வேலைஅறிவிப்பு 2020

மத்திய அரசின் கீழ் இயங்கும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் அதன் காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இத்துறையில் பணிபுரிய தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கி 25.10.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம்
பணியின் பெயர் அப்ரண்டிஸ் 
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்
நேர்காணல் நாள் 25.10.2020
காலியிடம் :

மத்திய அரசின் கீழ் இயங்கும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் அதன் அப்ரண்டிஸ் பணிக்கான பல்வேறு காலியிடங்களை நிரப்ப உள்ளது.

அப்ரண்டிஸ் பணிக்கான வயதுவரம்பு :

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 27 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் வயது தளர்வு குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

அப்ரண்டிஸ் பணிக்கான கல்வித்தகுதி:

அப்ரண்டிஸ் பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் B.COM/M.SC/B.SC முடித்திருக்க வேண்டும்.

அப்ரண்டிஸ் பணிக்கான ஊதியம் :

அப்ரண்டிஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.14,000/- முதல் ரூ.16,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

அப்ரண்டிஸ் பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.

அப்ரண்டிஸ் பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கி 25.10.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!