புதிய மின் இணைப்பு பெற வேண்டுமா? உங்களுக்கு தான் இது கவனிங்க!

0
புதிய மின் இணைப்பு பெற வேண்டுமா? உங்களுக்கு தான் இது கவனிங்க!
புதிய மின் இணைப்பு பெற வேண்டுமா? உங்களுக்கு தான் இது கவனிங்க!
புதிய மின் இணைப்பு பெற வேண்டுமா? உங்களுக்கு தான் இது கவனிங்க!

புதிய மின் இணைப்பு அளிப்பதற்கான கால அளவு 7 நாட்களில் இருந்து 3 நாட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களும் கெயில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

கால அவகாசம் குறைப்பு:

மக்கள் தொகை அதிகமாவதின் காரணத்தினாலும், பொருளாதார வளர்ச்சியின் காரணமாகவும் ஆங்காங்கே வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அவ்வாறு கட்டப்படும் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு எடுக்கப்பட்டு வருகிறது. மின்சார (நுகர்வோர் உரிமைகள்) சட்டப்படி, புதிய மின் இணைப்பை விரைவாக வழங்குவதற்கு 150 கிலோவாட் வரையிலான சுமைகளுக்கு டிமாண்ட் கட்டணங்கள் கணக்கிடப்படுவது இல்லை. புதிய மின் இணைப்பு வழங்கவும், தற்போது உள்ள இணைப்பை மாற்றவும், மெட்ரோ நகரங்களில் அதிகபட்சம் 7 நாட்கள் ஆகும்.

இனி தனியாரிடமும் மின் மீட்டர் வாங்க முடியும் – காரணம் தெரியுமா?

நகராட்சி பகுதிகளில் என்றால் 15 நாட்களும், பேரூராட்சி மற்றும் கிராமப்புறங்களில் 30 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும். இந்த சட்டம் தான் தற்போது நடைமுறையில் இருக்கிறது. தற்போது அதனை மாற்றி சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, அகமதாபாத், புனே, கோவை உள்பட நாட்டின் பல்வேறு பெருநகரங்களில் 3 நாட்களில் புதிய மின்சார இணைப்பு வழங்கப்பட வேண்டும் என திருத்து அமைக்கப்பட்டுள்ளது. இது பொது மக்கள் இடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!