Central Govt Jobs Vacancy Status 2019 OUT – Important Update from SSC

0
Central Govt Jobs Vacancy Status 2019 - Important Update from SSC
Central Govt Jobs Vacancy Status 2019 - Important Update from SSC

Central Govt Jobs Vacancy Status 2019

இந்திய அரசாங்கத்தின் மூலம் பல்வேறு துறைகளில் வேலைவாய்ய்ப்பினை பெற்று தரும் மத்திய பணியாளர் நலத்துறை மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆனது அப்போது உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

அதில் கடந்த மார்ச், 2018 முதல் தற்போது வரை உள்ளநிலவரப்படி 6.83 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல் உள்ளது. அதிலும் குறிப்பாக குரூப் சி பணிகளே 5.74 மிக அதிகளவில் இருக்கின்றன. மேலும் 89 ஆயிரம் குரூப் பி பணிகளும், 19 ஆயிரம் குரூப் எ பணிகளும் காலியாகவுள்ளன.

இதனை நிரப்புவதற்கான பணிகள் தீவிரமாகவும் சரியாகவும் நடைபெற்று வருவதாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

விண்ணப்பதாரர்கள் அரசாங்க வேலைவாய்ப்பினை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

To Follow  Channel – கிளிக் செய்யவும்

SSC  Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!