மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு – ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கும் பலன்கள்!!

6
மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு - ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கும் பலன்கள்!!
மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு - ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கும் பலன்கள்!!
மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு – ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கும் பலன்கள்!!

கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக மத்திய அரசு ஊழியர்ககுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஓய்வூதியதாரர்களுக்கு அதிக அளவில் பலன்கள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அகவிலைப்படி:

கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரமே கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. பொதுமுடக்கம் காரணமாக நாட்டில் எந்த துறையும் முறையாக இயங்கவில்லை. இதுவே நாட்டில் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். இந்நிலையில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்வதற்கு அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பாலரும் பாதிக்கப்பட்டனர். தற்போது நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை வருகிற ஜூலை மாதம் 1ம் தேதி முதல் வழங்குவதற்கு அரசு முடிவு செய்தது.

தமிழகத்தில் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ரத்து – அரசுக்கு வலியுறுத்தல்!!

அதன்படி கடந்த 2020 ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வில் 4%, 2020 ஜூலை மாத 3% மற்றும் 2021 ஜனவரி மாத 4% என மொத்தமாக 28% அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். தற்போது DA உயர்வதால் இதனுடன் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் DR தானாக அதிகரிக்கும். DA மற்றும் DR ஒரே சதவிகிதத்தில் அதிகரிக்கும். DR அதிகரிக்கும் காரணமாக ஓய்வூதியதாரர்களுக்கு அதிகமான அளவில் பலன்கள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

  1. மானங்கெட்ட வர்கள் பைத்தியங்கள்தான் சொன்னதையே திரும்பத்திரும்ப உளறுவான் சம்பள உயர்வு என்று நாளைக்கு நூறுதடவைஎழுதுவது தேவையா? தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் பேராசிரியர்கள் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் இருப்பது தெரியுமா? வங்கிகளில் கடன் கூட பெற முடியாமல் தவிக்கும் போது ஏன்டா இந்த விளம்பரம்?

  2. இப்படியே அரசு ஊழியர்களுக்கு மட்டும் நொட்டுங்க…அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் பொது மக்களுக்கு செய்கிற துரோகம். ராணுவ வீரர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் தர வேண்டும். ஏற்கனவே பலர் பெஞ்ச் யை மட்டும் தேய்த்து விட்டு பல ஆயிரம் வெட்டி சம்பளம் வாங்குகிறார்கள்…
    அரசு ஊழியர்களை ஓட்டு வங்கியாக அரசியல்வாதிகள் பார்த்து பயப்படுகிறார்கள்… பொது மக்கள் சிந்திக்க வேண்டும்…

  3. Pension for government employee is not public money, part of recovery from his pay all over his entire service, that is the difference between government employee and the public sector employee.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here