மத்திய கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2020

0
மத்திய கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2020
மத்திய கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2020

மத்திய கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2020

திருவள்ளூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் அதன் 36 உதவியாளர் பதவிக்கான காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 21.02.2020 முதல் 09.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பணிகள்: உதவியாளர்

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் Any Degree முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு ,நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இன்னையதளம் மூலம் 21.02.2020 முதல் 09.03.2020 வரை விண்ணப்ப்பிகலாம்.

Cooperative Bank Recruitment Apply online

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!