வங்கியில் பணிபுரிய சூப்பர் சான்ஸ் – Central Bank of India அறிவிப்பு 2020

1
வங்கியில் பணிபுரிய சூப்பர் சான்ஸ் - Central Bank of India அறிவிப்பு 2020
வங்கியில் பணிபுரிய சூப்பர் சான்ஸ் - Central Bank of India அறிவிப்பு 2020

வங்கியில் பணிபுரிய சூப்பர் சான்ஸ் – Central Bank of India அறிவிப்பு 2020

மத்திய வங்கி (Central Bank of India) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த வங்கி அறிவிப்பில் Incharge/Counselor for FLCs (Financial Literacy Centres) பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்களுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் உதவியுடன் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Central Bank of India
பணியின் பெயர் Incharge/Counselor for FLCs (Financial Literacy Centres)
பணியிடங்கள் Various
கடைசி தேதி 24.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Central Bank காலிப்பணியிடங்கள் :

Central Bank அறிவிப்பில் Incharge/Counselor for FLCs (Financial Literacy Centres) பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கி பணிகள் – வயது வரம்பு :

இவ்வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

மத்திய வங்கி கல்வித்தகுதி :

யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Graduate / Post Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 15 முதல் 20 வருடங்கள் வரை பனி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

BANK
BANK
Central Bank ஊதிய விவரம் :

இந்த வங்கி பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 24.12.2020 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும்.

Central Bank of India Counselor Recruitment 2020 Application Form & Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!