மத்திய வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு 2020

0
மத்திய வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு 2020
மத்திய வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு 2020

மத்திய வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு 2020

மத்திய வங்கி அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்கள் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிகளுக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள வலைதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 30.09.2020 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

 வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் மத்திய வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு 2020
பணிகள் வழக்கறிஞர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்கள்
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2020

காலிப்பணியிடங்கள் :

வழக்கறிஞர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்கள் பதவிகளுக்கு 01 காலியிடங்கள் உள்ளன. மேலும் இப்பணி பற்றி அறிய கீழே உள்ள இணையத்தளத்தை காணவும்.

வயது வரம்பு :

இப்பணிக்கு  விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 25 வரை இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Diplomo /Degree in Civil Engineering/ Architecture/ முடித்திருக்க வேண்டும்.சம்பந்த பட்ட துறையில் 5 முதல் 8 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படும்.

தேர்வு முறை :

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் அறிய கீழே உள்ள இணையத்தளத்தை காணவும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள வலைதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 30.09.2020 க்குள் அதில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

DOWNLOAD NOTIFICATION PDF

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!