Central Bank of India வேலைவாய்ப்பு 2020 – தேர்வு கிடையாது || ஊதியம்:ரூ.15,000/-
Central Bank of India வில் காலியாக உள்ள Incharge /Counselor பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க 31.12.2020 இறுதி நாள். எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | Central Bank of India |
பணியின் பெயர் | Incharge /Counselor |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 31.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Central Bank of India காலிப்பணியிடங்கள்:
Incharge /Counselor பதவிக்கு மத்திய வங்கியில் 01 பணியிடம் காலியாக உள்ளது.
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது 65க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Counselor கல்வி தகுதி:
Graduate/ Post Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மாத ஊதியம்:
Incharge /Counselor : ரூ.15,000/-
TN Police “FB
Group” Join Now
மத்திய வங்கி தேர்வு செயல்முறை:
தகுதிவாய்ந்த விண்ணப்பத்தார்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள், இது தொடர்பாக வங்கியின் முடிவு இறுதியானது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 31.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
Download Notification
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
This application see in google i apply the job, if giving a job i do my best.
To get a job +2 poss totel mark328