வங்கியில் பணிபுரிய விருப்பமா ? – இதோ சூப்பர் சான்ஸ்

0
வங்கியில் பணிபுரிய விருப்பமா - இதோ சூப்பர் சான்ஸ்
வங்கியில் பணிபுரிய விருப்பமா - இதோ சூப்பர் சான்ஸ்
வங்கியில் பணிபுரிய விருப்பமா ? – இதோ சூப்பர் சான்ஸ்

மத்திய வங்கி (Central Bank of India) ஆனது அதன் கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களினை நிரப்பிட தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. Director for R-SETI and Counsellor for FLCC பணியிடங்கள் காலியாக உள்ளதாக வங்கி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளாலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

Central Bank of India
பணியின் பெயர்

Director for R-SETI and Counsellor for FLCC

பணியிடங்கள்

Various
கடைசி தேதி

02.01.2021

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள்

வங்கி காலிப்பணியிடங்கள் :

Central Bank of India வங்கியின்பல்வேறு Director for R-SETI and Counsellor for FLCC பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மத்திய வங்கி வயது வரம்பு :

பதிவுதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாதவராக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Central Bank of India கல்வித்தகுதி :
  • UGC அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் இருந்து பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate / Post Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அதிகாரி கேடரில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
CBI ஊதிய விவரம் :

இந்த வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.25,000/- வரை  சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview/ Personality Test மூலமாக தேர்வு செய்யப்படுவர். அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக மேற்கொண்ட தக்வலகை அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 02.01.2021 அன்று வரை அல்லது அதற்கு முன்னரே பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Central Bank of India Recruitment 2020 Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!