தேர்வில்லாத வங்கி வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தேர்வில்லாத வங்கி வேலைவாய்ப்பு 2020
தேர்வில்லாத வங்கி வேலைவாய்ப்பு 2020
தேர்வில்லாத வங்கி வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Counselor FLCC BALAGHAT பணிக்கு மத்திய வங்கியில் இருந்து கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 05.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Central Bank of India
பணியின் பெயர் Counselor
பணியிடங்கள் 01
கடைசி தேதி 05.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Central Bank of India வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்திய மத்திய வங்கியில் Counselor FLCC BALAGHAT பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணிகளுக்கு 65 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்க்கு மாதம் ரூ.15,000/- ஊதியம் வழக்கப்பட உள்ளது.

TN Police “FB Group” Join Now

Rural Development Background/ Agriculture Finance Officer / Rural Development Officer / Agriculture Officers converted to Mainstream of banking / Lead District Managers and Faculty leaders / Faculty members of Training Centers / Colleges போன்ற ஏதேனும் ஒரு துறையில் Officer ஆக பணிபுரிந்தவர் அல்லது பணியில் இருப்பவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!