காரைக்குடியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 !

0
காரைக்குடியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 !
காரைக்குடியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 !

காரைக்குடியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 !

Part-Time Male Medical Officer பணியிடங்களை நிரப்ப காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.09.2020 இறுதி நாள் என்பதால் விண்ணப்பத்தார்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் 
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி  01.09.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
பணியிடங்கள் :

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் Part Time Medical Officer பதவிக்கு 01 பணியிடம் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

பணிக்கான வயது வரம்பு விவரங்கள் பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

MBBS (MCI recognized full-time degree) முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.10,890/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள முகவரிக்கு 01.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!