CDAC வேலைவாய்ப்பு 2020

0
CDAC வேலைவாய்ப்பு 2020
CDAC வேலைவாய்ப்பு 2020

CDAC வேலைவாய்ப்பு 2020

மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம் (CDAC) ஆனது காலியாக உள்ள திட்ட மேலாளர் & திட்ட பொறியாளர் ஆகிய பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

பணியிடங்கள்:

மொத்தம் 132 பணியிடங்கள் காலியாகி உள்ளன.

வயது வரம்பு :

50 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

UG/ PG/ MBA/ MCA/ B.E/ B.Tech/Ph.D ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 37200 முதல் ரூ. 64000 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 11.03.2020 அன்றுக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

Official Website

Notification Download Link

General Terms & Conditions Download

Latest Government Jobs 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!