CDAC நிறுவனத்தில் Project Associate வேலை – 100+ காலிப்பணியிடங்கள் || Diploma தேர்ச்சி போதும்!
Project Associate, Project Engineer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 101 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:
Project Associate, Project Engineer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 101 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Project Associate – 31 பணியிடங்கள்
Project Engineer – 30 பணியிடங்கள்
Project Technician – 30 பணியிடங்கள்
Senior Project Engineer / Module Lead / Project Leader – 10 பணியிடங்கள்
கல்வி தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Associate – BE / B.Tech / MCA / ME / M.Tech
Project Engineer – BE / B.Tech / MCA / ME / M.Tech / PhD
Project Technician – Diploma / ITI / B.Sc
Senior Project Engineer / Module Lead / Project Leader – BE / B.Tech / MCA / ME / M.Tech / PhD
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தனியார் வங்கியில் Assistant Manager வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு CDAC-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
























