மத்திய நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !

0
மத்திய நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !
மத்திய நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !

மத்திய நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !

சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் எனப்படும் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Additional Chief Executive Officer பணிக்கு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவ இந்திய குடிமக்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே திறமையானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் CCL
பணியின் பெயர் Additional Chief Executive Officer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 12.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
நிலக்கரி நிறுவனத்தில் வேலை :

Additional Chief Executive Officer பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 45 குறைந்தபட்சம் முதல் அதிகபட்சம் 62 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்டுள்ள பணி தொடர்பாக ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்/ பணியாற்றுபவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தகுதியினை பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview/ Personality test மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 12.02.2021 அன்று வரை அல்லது அதற்கு முன்னர் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification for Central Coalfields Recruitment 2021

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!