CBSE மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலை – சம்பளம்: ரூ.67,000/- || தேர்வு கிடையாது!  

0
CBSE மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலை - சம்பளம்: ரூ.67,000/- || தேர்வு கிடையாது!  

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Internal Auditor and Financial Advisor, Senior Accounts Officer போன்ற பல்வேறு பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE)
பணியின் பெயர் Internal Auditor and Financial Advisor, Senior Accounts Officer, Under Secretary, Section Officer
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online

CBSE காலிப்பணியிடங்கள்:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் (CBSE) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Internal Auditor and Financial Advisor – 01 பணியிடம்

Senior Accounts Officer – 01 பணியிடம்

Under Secretary –  01 பணியிடம்

Section Officer –  01 பணியிடம்

CBSE பணிக்கான தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

மேலும் Under Secretary, Section Officer பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Bachelor’s Degree மற்றும் Law பாடப்பிரிவில் Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

CBSE வயது வரம்பு:

இந்த CBSE நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

CBSE ஊதியம்:

Internal Auditor and Financial Advisor பணிக்கு Level – 13 படி, ரூ.37,400/- முதல் ரூ.67,000/- வரை என்றும்,

Senior Accounts Officer பணிக்கு Level – 11 படி, ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை என்றும்,

Under Secretary பணிக்கு Level – 11 படி, ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை என்றும்,

Section Officer பணிக்கு Level – 7 படி, ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

CBSE தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் (Deputation முறைப்படி) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBSE விண்ணப்பிக்கும் முறை:

இந்த CBSE நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.01.2024 அன்று முதல் 04.02.2024 அன்று வரை https://cbseit.in/cbse/2024/recdep/index.aspx என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!