CBSE 2020 தேர்வு அட்டவணை வெளியானது – Class 10 & 12

0
CBSE 2020 தேர்வு அட்டவணை வெளியானது
CBSE 2020 தேர்வு அட்டவணை வெளியானது

CBSE 2020 தேர்வு அட்டவணை வெளியானது 

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) ஆனது அதன் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2020ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையினை வெளியிட்டு உள்ளது.

10 மற்றும் 12 ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும் பிப்ரவரி 15 ஆம் நாள் தேர்வு தொடங்குகிறது. 10 ஆம் வகுப்பிற்கு மார்ச் 20லும், 12 ஆம் வகுப்பிற்கு மார்ச் 30லும் தேர்வு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வு அட்டவணையினை குளப்பின்றி எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம். ஆதற்கான இணைய முகவரிகளை கீழே வழங்கியுள்ளோம்.

Download CBSE Date Sheet 2019 for Class 10th

Download CBSE Date Sheet 2019 for Class 12th

Official Site – Click here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!