CBSE 2026 தேர்வுகள்: 10, 12ம் வகுப்பு Practical தேர்வுகள் நவம்பர் 6 முதல் | CBSE Exam 

0
CBSE 2026 ?????????: 10, 12?? ??????? Practical ????????? ??????? 6 ????? | CBSE Exam 
CBSE 2026 தேர்வுகள்: 10, 12ம் வகுப்பு Practical தேர்வுகள் நவம்பர் 6 முதல் | CBSE Exam 

CBSE 2026 தேர்வுகள்: 10, 12ம் வகுப்பு Practical தேர்வுகள் நவம்பர் 6 முதல் | CBSE Exam 

மத்திய நடுநிலை கல்வி வாரியம் (CBSE) 2026 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு Practical தேர்வுகள் நவம்பர் 6 ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவித்துள்ளது. இது குறிப்பாக குளிர்காலப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் (Winter-bound Schools) க்கான மாணவர்களுக்கு பொருந்தும். CBSE அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த Practical தேர்வுகள் நவம்பர் 6 முதல் டிசம்பர் 30, 2025 வரை நடைபெறும். இதன் மூலம், குளிர் காலத்தில் மூடப்படும் பள்ளிகள் மாணவர்களின் தேர்வுகளை முன்னதாக முடித்து, 2026 மையத் தேர்வுக்கான (Main Board Exam) தயாரிப்பைத் தொடங்கலாம் என CBSE தெரிவித்துள்ளது.

SSC CGL Tier 1 தேர்வு 2025 – Answer Key, Response Sheet வெளியீடு | நேரடி பதிவிறக்கம் இங்கே

CBSE இதற்கான வழிமுறைகளை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளது. மாணவர்களின் Internal Assessment, Project Work, மற்றும் Practical Files அனைத்தும் உரிய முறையில் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் practical schedule மற்றும் date sheet-ஐ தங்களது இணையதளங்கள் மற்றும் அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான முக்கிய தேர்வுகள் (Theory Exams) பிப்ரவரி 15, 2026 முதல் ஆரம்பிக்கப்படலாம் என CBSE முன்னதாகவே அறிவித்துள்ளது. இதனால், Practical தேர்வுகள் முடிந்ததும் மாணவர்கள் தங்கள் முக்கிய தேர்வுகளுக்கான முழுமையான Revision-ஐ தொடங்கலாம். CBSE 2026 Board Exams க்கான முழு தேர்வுத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!