CBSE வேலைவாய்ப்பு 2020 !

0
CBSE வேலைவாய்ப்பு 2020 !
CBSE வேலைவாய்ப்பு 2020 !

CBSE வேலைவாய்ப்பு 2020 !

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் (CBSE) காலியாக உள்ள மூத்த கணக்கு அலுவலர் (Senior Accounts Officer), கணக்கு அலுவலர் (Accounts Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் (CBSE)
பணிகள் Senior Accounts Officer/ Accounts Officer
மொத்த பணியிடங்கள் 03
விண்ணப்பிக்கும் முறை Online
அறிவிப்பு வெளியான நாள் 01.10.2020
காலிப்பணியிடங்கள்:

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் (CBSE) Senior Accounts Officer/ Accounts Officer பதவிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது அதிகப்பட்சம் 63 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் Graduate/Post Graduate தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level- 9 of the Pay Matrix of the 7th CPC (G.P. of Rs. 5400 in PB-2) வழங்கப்பட உள்ளது..

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!