CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஆனது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அதனை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

மத்திய பாடத்திட்டத்தில் நடைபெறும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான 2022 – 2023 கல்வியாண்டிற்கான பொது தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் முழுவதும் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன. அதன் அடிப்படையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5, 2023 வரை நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் சுமார் 16.9 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 7.4 லட்சம் மாணவிகள், 9.51 லட்சம் பேர் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் 12,327 பகுதி நேர அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் – வலுக்கும் கோரிக்கை!

CBSE 12 Result பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் – cbse.nic.in.
  • படி 2: முகப்புப் பக்கத்தில் உள்ள class 12 result இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • படி 3: பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற உங்கள் விவரங்களை உள்ளிடவும்.
  • படி 4: முடிவு திரையில் காட்டப்படும்.
  • படி 5: எதிர்கால குறிப்புக்காக முடிவைப் பதிவிறக்கி சேமிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!