CBSE 10 & 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை 2020

0
CBSE 10 & 12ஆம் வகுப்பு சிறப்பு தேர்வு அட்டவணை 2020
CBSE 10 & 12ஆம் வகுப்பு சிறப்பு தேர்வு அட்டவணை 2020

CBSE 10 & 12 ஆம் வகுப்பு சிறப்பு தேர்வு அட்டவணை 2020

டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் நிலவும் சூழ்நிலை காரணமாக பரீட்சை ரத்து செய்யப்பட்டது. ரத்துசெய்யப்பட்ட தேர்வானது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. இத்தேர்வு 31.03.2020 முதல் 14.04.2020 வரை 12 ஆம் வகுப்புக்கும், 21.03.2020 முதல் 30.03.2020 வரை 10 ஆம் வகுப்புக்கும் நடைபெறும். எனவே இத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் தங்களது தேர்வுக்கான அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிறப்பு தேர்வு அட்டவணை

குழுவின் பெயர் The Central Board of Secondary Education (CBSE)
வகுப்பு 12th & 10th
நிலை Exam Schedule Released
தேர்வு நாள் March & April 2020

 

12 ஆம் வகுப்பு சிறப்பு தேர்வு அட்டவணை 2020

Subject Original Date New Date
PhysicsApplied Physics 02.03.2020 31.03.2020
English Elective – NEnglish Elective – C

English Core

 

27.02.2020 01.04.2020
Web Application (Old)Web Application (New)

Media

26.02.2020 03.04.2020
Chemistry 07.03.2020 04.04.2020
Urdu ElectiveSanskrit Elective

National Cadet Corps

Urdu Core

Sanskrit Core

Engineering Science

Front Office Ops

Air Cond. & Ref

Design

Salesmanship

28.02.2020 17.04.2020
Engineering GraphicsLibrary & Information Science

Typography & Computer Application Hindi (Old)

Typography & Computer Application English (Old)

Library System & Resource Management

Capital Market Operations

Typography & Computer Application English (New)
Electronic Technology

Library & Information Science (New)
Fashion Studies

Printed Textile

29.02.2020 08.04.2020
History 03.03.2020 09.04.2020
Accountancy 05.03.2020 11.04.2020
Political Science 06.03.2020 13.04.2020
Marketing 04.03.2020 14.04.2020

 

10 ஆம் வகுப்பு சிறப்பு தேர்வு அட்டவணை 2020

Subject Original Date New Date
English CommEnglish Lan & Lit 26.02.2020 21.03.2020
Elements of Business 06.03.2020 23.03.2020
Science- TheoryScience W/O Practical 04.03.2020 24.03.2020
Carnatic Music VocalCarnatic Music (Mel Ins)

Carnatic Music (Persussion)

Hindustani Music (Vocal)

Hindustani Music (Mel Ins)

Hindustani Music (Per Ins)

02.03.2020 26.03.2020
Sanskrit 07.03.2020 27.03.2020
Elem Book – K & Accy 28.02.2020 28.03.2020
Hindi Course AHindi Course B 29.02.2020 30.03.2020

 

Download CBSE 10th & 12th Exam Schedule 2020

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!